புதன், 19 மார்ச், 2014
தீட்டு
கே. ஈஸ்வரலிங்கம்
தீட்டு
10662) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகளை என்னவென்று அழைப்பார்கள்?
ஸ்மானோதகர்கள்
10663) உபநயனமான பெண் வயிற்றுப் பேரனை என்னவென்று அழைப்பார்கள்?
தெளஹித்ரன்
10664) சுவீகாரம் போனவனைப் பெற்ற வளை என்னவென்று அழைப்பார்கள்?
ஜனனி
10665) சுவீகாரம் போனவனை ஈன்ற தந் தையை என்னவென்று அழைப்பார்கள்?
ஜனக பிதா
10666) சுவீகாரம் போன மகனை என்னவென்று அழைப்பார்கள்?
தத்புத்ரன்
10667) சகோதரியின் மகன் (உபநயன மானவன்) மருமகன் இழந்தால் எத்த னை நாள் தீட்டு?
மூன்று நாள்
10668) ஏழு தலை முறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு?
மூன்று நாளுக்கு
10669) கல்யாணமான சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு?
மூன்று நாள்
10670) சுவீகரம் போனவனைப் பெற்ற வள் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு?
மூன்று நாளுக்கு
10671) சுவீகாரம் போனவனை ஈன்ற தந்தை இறந்தால்?
மூன்று நாள்
10672) சுவீகாரம் போன மகன் இறந்தால்?
மூன்று நாள்
10673) ஏழு வயதுக்கு மேற்பட்ட கல் யாண மாகாத பங்காளிகளின் பெண் இறந்தால்?
மூன்று நாள்
10674) வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள் இறந்தால்?
மூன்று நாள்
10675) ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் இறந்தால்?
மூன்று நாள்
10676) பெண்களுக்கு எதன் மூலம் கோத்திரம் வேறுபடும்?
திருமணத்தின் மூலம்
10677) திருமணத்தின் பின் யாருடைய கோத்திரம் பெண்களுக்கு உரியதாகும்?
கணவனின் கோத்திரத்தை சந்ததியைச் சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவர் களுக்கும் உரியதாகும்.
10678) இதனால் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு எத் தனை நாள் தீட்டு
மூன்று நாள்
10679) இந்த தீட்டு அவர்களுடைய கணவனுக்கு உண்டா?
கிடையாது
10680) இந்தத் தீட்டை பெண்கள் எப்படி காக்க வேண்டும்?
தூரமான ஸ்த்ரீ தலைத்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக