காயத்திரி
சித்தர் சுவாமி முரு கேசு மஹரிஷி அவர் களின் 8 ஆவது சமாதி தின விசேட
பிரார் த்தனை நிகழ்வுகள் அவரது சீடர் ஜோதிஷ ஆச்சாரிய குருதாசமணி சுவாமி
சங்கரானந்தா மஹ ராஜ்ஜி தலைமையில் எதிர்வரும் 24ம் திகதி வியாழன் அன்று காலை
10.00 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் நடத்தப்படுவதற்கு
குருவருளும் திருவரு
ளும் கூடியுள்ளது.
சுவாமி முருகேசு மஹரிஷியின் அருளாசியை வேண்டி விசேட யாகபூசையும் பஜனை வழிபாடுகளும் சுவாமி சங்கரானந்தா மஹராஜ்ஜியின் அருளுரையும் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் விசேட சொற்பொழிவும் இடம்பெறவுள்ளன. அதனையடுத்து மஹேஸ்வர பூசை என்று அழைக்கப்படும் அன்னதானமும் இடம்பெறும்.
அனைவரும் வருகை தந்து மஹரிஷிகளினதும் காயத்திரி அன்னையினதும் அருளாசிகளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். காயத்திரி சித்தர் சுவாமி முருகேசு மஹரிஷி ஆத்மயோக ஞான சபாவினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக