வியாழன், 7 மே, 2015
11314) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
சு, சே, சோ, ல, ர
11315)) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
லி. லு. லே. லோ
11316)) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
அ, இ, உ, ஏ
11317)) ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
ஒ, வ, வி, வு
11318)) மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
வே, வோ, கா, கி, ரு
11319)) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
கு, கம், ஹம், ஜ, ங, ச. க
11320)) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
கே, கோ, ஹா, ஹீ
11321) பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
ஹு, ஹே, ஹோ, டா
11322) ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
டி, டு, டெ, டோ, டா
11323)) மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
ம, மி. மு. மே
11324)) பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
மோ, டா, டி. டு
11325)) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
டே, டோ, ப, பா, பி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக