திங்கள், 25 மே, 2015
11338) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
து, ஷா, ஜு, சா, சி, சீ, டா, தா, த, ஜ, ஞ
11340) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?
தே, தோ, ச, சி, டே, டோ, சா, சி
வைகாசி விசாகம்
(11341) சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக விளங்குபவர் யார்?
முருகப்பெருமான்
(11342) பழனி தலத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
சித்தன்வாழ்வு
(11343) பழனிக்கு சித்தன்வாழ்வு என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன?
சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால்
(11344) முருகனை பழநியாண்டி என்று அழைப்பது ஏன்?
பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால்
(11345) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்?
விசாக
(11346) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன?
வைசாக மாதம் என்றிருந்து பின்னாளில் வைகாசி என்றானது.
(11347) இந்த மாத பௌர்ணமி நாளை என்ன நாள் என்று குறிப்பிடுகிறோம்?
வைகாசி விசாகம்
(11348) இந்த நாளில் யார்; அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன?
முருகப்பெருமான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக