வெள்ளி, 9 ஜூன், 2017





திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது? 1812

திருக்குறளின் முதல் பெயர் என்ன? முப்பால்

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை? 380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை? 700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை? 250

 திருக்குறள் எதில் தொடங்கி எதில் முடிகிறது?

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
 
திருக்குறளில் உள்ள சொற்கள் எத்தனை? 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?  42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல் எத்தனை எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை?
 37


திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் எவை? அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?

நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது?

குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது? ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது? குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் எவை? பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட  ஒரெ எழுத்து எது? னி

"னி"  என்ற எழுத்து எத்தனை முறை
பயன்படுத்தப்பட்டுள்ளது? 1705

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் எவை? ளீ,

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் எவை? தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யாா்? தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யாா்? மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யாா்?  ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் யாா்? பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் எது? ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? ஏழு

"எழுபது கோடி" என்ற சொல் எத்தனை குறளில் இடம்பெற்றுள்ளது?
ஒரே ஒரு குறளில்

"ஏழு" என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது?
எட்டுக் குறட்பாக்களில்

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் வெளிவந்துள்ளது?
26 மொழிகளில்

திருக்குறளை ஆங்கிலத்தில் எத்தனை போ் மொழிபெயர்த்துள்ளனர்?
40 பேர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812