தமிழர் நற்பணி மன்றம், தமிழ் மொழியின் முதன்மை நூலாகவும் உலக பொதுமறை நூலாகவும் போற்றப்படும் தெய்வப்புலவர் என அழைக்கப் படும் திருவள்ளுவர் பெருந்தகையால் இயற்றப்பட்ட திருக்குறளை இன்றைய மாணவ சமுதாயம் கற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே திருக்குறள் மனனப் போட்டியை நடத்த உள்ளது.
எதிர்வரும் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை கொழும்பு 15 அளுத்மாவத்தையிலுள்ள அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் இப்போட்டி நடைபெறும். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கு போட்டி மண்டபத்துக்கு சமுகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
திங்கள், 18 பிப்ரவரி, 2013
திருக்குறள் மனனப் போட்டி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக