செவ்வாய், 14 மே, 2013
ஸ்ரீராம ஜெயம்
10025) ஸ்ரீராம ஜெயம் என்ற மந்திரத்தை எழுதுவதாலும் கூறுவதாலும் எமக்கு ஏற்படும் நன்மை என்ன?
இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட
குணங்களையும் வெல்லும் பக்தியைத் தரும்.
10026) ராம என்ற மந்திரத்திற்கு உரிய பொருள் என்ன?
பாவங்களைப் போக்கடிப்பது
10027) ராம என்ற மந்திரத்தை வால்மீகி முதலில் என்னவென்று உச்சரித்தார்?
மரா என்று
10028) மரா என்றால் என்ன பொருள்?
பாவங்களை போக்கடிப்பதுதான்
10029) ராமனுக்குள் சீதை அடக்கம் என்பதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டவள் யார்? ரமா
10030) ரமா என்ற பெயர் யாருக்குரியது? சீதைக்கு
10031) ரமா என்ற பதத்திற்கு உரிய பொருள் என்ன? லட்சுமி
10032) ராம மந்திரம் எதை வழங்க்கூடியது? லட்சுமி கடாட்சத்தை
10033) ராம மந்திரம் எழுதுவோருக்கும் சொல்லுவோருக்கும் என்ன கிடைக்கும்?
எங்கும் எதிலும் ஜெயம்
10034) ராமன் என்ற சொல்லில் ‘ரா’ என்றால் என்ன? இல்லை.
10035) ‘மன்’ என்றால் என்ன? தலைவன்
10036) ராமன் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பதுதான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
mikavum nalla karuthu patikkum pothu mei silirkirathu.
பதிலளிநீக்கு