புதன், 1 ஜனவரி, 2014
இராமாயணம்
கே. ஈஸ்வரலிங்கம்
(இராமாயணம்)
10505) தசரதரின் மந்திரி யார்? சுமந்திரா
10506) தசரதரின் தேரோட்டிய யார்? சுமந்திரா
10507) கிஷ்கிந்தையின் மன்னன் யார்? சுக்ரீவன்
10508) வாலியின் தம்பி யார்? சுக்ரீவன்.
10509) சுக்ரீவன் யாரின் அருளால் பிறந்தவன்? சூரிய பகவானின்
10510) வாலியின் மாமனார் யார்? சுஷேணன்
10511) வானர மருத்துவன் யார்? சுஷேணன்
10512) மேற்குத் திசையில் சீதையை தேடச் சென்றவன் யார்? சுஷேணன்
10513) இராவணனின் தங்கை யார்? சூர்ப்பணகை
10514) கணவனை இழந்தவள் யார்? சூர்ப்பணகை
10515) ராமனின் தந்தை யார்? தசரதன்
10516) சுக்ரீவனின் சித்தப்பா யார்? ததிமுகன்
10517) மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர் யார்? ததிமுகம்
10518) காட்டில் வசித்த அரக்கி யார்? தாடகை
10519) ராமனால் கொல்லப்பட்டவள் யார்? தாடகை
10520) வாலியின் மனைவி யார்? தாரை
10521) அங்கதனின் தாய் யார்? தாரை
10522) அறிவில் சிறந்த வானர ராணி யார்? தாரை
10523) இராவணனின் இளைய மனைவி யார்? தாண்யமாலனி
10524) அரக்கிகளுள் நல்லவர் யார்? திவைடை
10525) சீதைக்கு நம்பிக்கை காட்டியவள் யார்? தரிசடை
10526) இராவணனின் தம்பி யார்? கரன்
10527) கரனின் சேனாதிபதி யார்? சேனாதிபதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக