வியாழன், 26 டிசம்பர், 2013
இராமாயணம
கே. ஈஸ்வரலிங்கம்
10487) கும்பகர்ணனின் மகன் யார்?
கும்பன்
10488) ஜனகரின் தம்பி யார்?
குசத்வஜன்
10489) மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை யார்?
குசத்வஜன்
10490) பரத் சத்ருக்கனின் மாமனார் யார்?
குசத்வஜன்
10491) தசரதரின் பட்டத்தரசியர் யார்?
கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
10492) ஜனகரின் மனைவி யார்?
சுநைனா
10493) சீதையின் தாயாரின் பெயர் என்ன?
சுநைனா
10494) அகல்யையின் கணவர் யார்?
கெளதமர்
10495) அகல்யையின் மகன் யார்?
சதானந்தர்
10496) சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர் யார்? சதானந்தர்
10497) மதங்க முனிவரின் மாண வன் யார்?
சபரி
10498) ராமனை தரிசித்தவர் யார்?
சபரி
10499) போரில் தசரதர் தேவர்களுக்கு உதவியவர் யார்?
சிம்பராசுரன்
10500) வடக்கு திசையில் சீதையை தேடச் சென்றவர் யார்?
சதபலி
10501) கழுகரசன் ஜடாயுவின் அண்ணன் யார்?
சமபாதி
10502)சீதையைக் காண அங்கதனின் படைக்கு வந்தவர் யார்?
சமபாதி
10503) ராமனின் மனைவி யார்?
சீதா
10504) சீதாவுக்குரிய வேறு பெயர்கள் என்ன?
ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனக்குமாரி, மைதிலி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக