திங்கள், 2 ஜூன், 2014
வியாழ பகவான்
10844) நவக்கிரகங்களிலேயே இதிகாச புராணங்களில் அதிக அளவில் இடம்பெற்றவர்கள் யார்?
வியாழ பகவான்னும் சுக்கிராச்சாரியாரும்
10845) இவர்களில்தேவ குருவானவர் யார்?
வியாழ பகவான்
10846) அசுரகுருவானவர் யார்?
சுக்கிராச்சியார்
10847) குருவைப்பற்றி கூறப்படுகின்ற அருள் கூற்றுக்கள் எவை?
குருஅருள் இன்றேல் திருவருள் இல்லை, குரு பார்க்ககோடி நன்மை
10848) சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தவர் யார்?
இந்திரன்
10849) இந்திரன்யாருடைய சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தார்?
துர்வாசரின்
10850) அனைத்துச் செல்வங்களையும் இழந்த இந்திரன் யாரைத் தேடி ஓடினான்?
தேவ குருவான வியாழ பகவானை
10851) இந்திரன் வரும்போது வியாழ பகவான் என்ன செய்து கொண்டி ருந்தார்?
ஜபம் செய்து கொண்டிருந்தார்.
10852) வியாழ பகவான் யாரைப் பார்த்து ஜபம் செய்து கொண்டிருந்தார்?
சூரியனைப் பார்த்து
10853) இந்திரன் எந்ததிசையை நோக்கி ஜபம்செய்துகொண்டிருந்தார்?
கிழக்குநோக்கி
10854) வியாழபகவானைத்தேடிச் சென்ற இந்திரன் என்ன செய்தார்
வியாழ பகவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி தன் துயரை எல்லாம் சொல்லி அழுதான்
10855) வியாழபகவான் என்னசெய்தார்
இந்திரனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசம் செய்தார்.
10856) வியாழபகவான் இந்திரனை எவ்வாறு அழைத்தார்.
தேவேந்திரா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக