உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ)
பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட சொற்களுக்கு ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ என்று பேரு.
இங்கே இரண்டாம் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால் க், ச் த், ப், ஆகிய ஒற்று மிகும்.
இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக