தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற
கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை
நிம்மதிபடுத்துகின்றன.
மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு
வகிக்கிறது.
உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.
தியானம்
செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம்.
ஞாபக சக்தி, புத்தி கூர்மை
அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது,
அலைபாயும் மனம்
அமைதியடைகிறது,
சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,
நோய் இன்றி
பெரு வாழ்வு கிடைக்கிறது,
மூச்சு விடும் விகிதம் குறைகிறது.
ஆதலால் ஆயுள்
நீடிக்கிறது,
உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.
பொறுமை, விடாமுயற்சி
தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக