வியாழன், 26 ஜூலை, 2018

ஆடிவேல் விழா

 கொழும்பு செட்டியாா்தெரு கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் விழா நேற்று ஆரம்பமானது. கொழும்பு செட்டியாா் தெருவிலுள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து நேற்றுக் காலை 8 மணிக்கு புறப்பட்ட வெள்ளிரதம் நேற்று இரவு 8 மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை அடைந்தது. 35 வருடங்களுக்குப் பின் வெள்ளிரத மகோற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளிரதம் எதிா்வரும் 29ஆம் திகதி காலை பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு அன்று நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பு செட்டியாா் தெருவிலுள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடையவுள்ளது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812