திங்கள், 30 ஜூலை, 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் ( ஒன்பதின் சிறப்பு) 9316) நவசக்திகள் எவை? வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத்தமணி, மனோன்மணி 9317) நவதீர்த்தங்கள் எவை? கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி. 9318) நவவீரர்கள் யார்? வீரவாகு தேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராஹசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் 9319) நவ அபிஷேகங்களும் எவை? மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி, 9320) நவரசங்களும் எவை? இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம். 9321) நவகிரகங்கள் எவை? சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது. 9322) நவமணிகள் எவை? கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் 9323) நவதிரவியங்கள் எவை? பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் 9324) நவலோகங்கள் எவை? பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, துத்தநாகம், ஈயம், வெண்கலம், இரும்பு, தரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812