திங்கள், 10 டிசம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் 9603) வாரியார் எதனைப் போல் இனிமை யாக பேசு என்கிறார்? கிளியைப்போல 9604) எதனைப் போல் ஒருமையுடன் இறை வனை நினை என்கிறார்? கொக்கைப் போல 9605) ஆடு போல் என்ன செய்ய சொல்கிறார்? நன்கு மென்று உண் என்கிறார். 9606) யானையைப் போல் என்ன செய்ய சொல்கிறார்? குளி 9607) நாயைப் போல் என்ன செய்ய சொல்கிறார்? நன்றியுணர்ந்து ஒழுகச் சொல் கிறார் 9608) எதனைப் போல் குறிப் பறிந்து கொஎன்கிறார்? காக்கையைப் போல் 9609) எதனைப் போல் சுறு சுறு ப்பாக இருக்க சொல் கிறார்? எறும்பைப்போல் 9610) செல்வம் பெற வேண் டின்எதனை வணங்கச் சொல்கிறார்? அக்னியை 9611) ஆற்றல் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்? அம்பிகையை 9612) சுகம் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்? திருமாலை 9613) பெண்களுக்கு உரியவை எவை? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு 9614) ஆண்களுக்கு உரியவை எவை? அறிவு, நிறை, கடைப்பிடிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812