செவ்வாய், 17 ஜூலை, 2018

அறநெறி அறிவு நொடி

இறைவனுக்கு பிடித்த எண் எது?
7


கிரகங்கள் எத்தனை? அவை எவை?
ஏழு: சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி


மண்டலங்கள் எத்தனை? அவை எவை?
ஏழு: வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு


ரிஷிகள் எத்தனை? அவை எவை?
ஏழு: அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரி, பரசுராமன்


பிறவிகள் எத்தனை? அவை எவை?
ஏழு: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்


கடல்கள் எத்தனை? அவை எவை?
ஏழு: உவர் நீர்க் கடல், நன்னீர்க் கடல், பாற் கடல், தயிர்க் கடல், நெய்க் கடல், கருப்பான்சாறுக் கடல், தேன் கடல்


ஸ்வரங்கள் எத்தனை? அவை எவை?
ஏழு: ஸ, ரி, க, ம, ப, த, நி


மானிடப்பருவம் ( பெண் ) எத்தனை? அவை எவை?
1, பேதை ( 5 வயது முதல் 7 வயதுக்குள் )
2, பெதும்மை ( 8 வயது முதல் 11 வயதுக்குள் )
3, மங்கை ( 12 வயது முதல் 13 வயதுக்குள் )
4, மடந்தை ( 14 வயது முதல் 19 வயதுக்குள் )
5, அரிவை ( 20 வயது முதல் 25 வயதுக்குள் )
6, தெரிவை ( 26 வயது முதல் 31 வயதுக்குள் )
7, பேரிளம் பெண் ( 32 வயது முதல் 40 வயதுக்குள் )


அகத்திணை எத்தனை? அவை எவை?
கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்தினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812