புதன், 12 மே, 2021

அறநெறி அறிவு நொடி

சிவபெருமானுக்கு பிடித்த வேதம்? சாம வேதம் தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் யார் ? திருச்சி தாயுமானவர் மதுரையில் சிவன் ஆடும் தாண்டவம் ? சந்தியா தாண்டவம் சிவபெருமான் அம்மா என்று யாரை அழைத்து மகிழ்ந்தார் ? காரைக்கால் அம்மையார் சித்து , அசித்து என்றால் என்ன? சித்து என்றால் உயிர்களின் தொகுதி அசித்து என்றால் உயிரில்லாத பொருளை குறிக்கும் விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ? ஆவணி மாதம் விநாயக சதுர்த்தி கொண்டாடுவது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ? வளர்பிறை சதுர்த்தி வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ? மச்சாவதாரம் வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ? 18 வேதங்களில் மிகவும் பழைமையானது எது? ரிக் வேதம் சிவனுக்கு எத்தனை வடிவங்கள்? 64 சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது? இசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812